வெப்பம் AURA CORE

ஆன்மீக அறிவியல் வழியில்
மனித இனத்திற்கான நல்வாழ்வு வழிகாட்டு மையம்


இறைசித்தர்
வெப்பதாசாவின்...
Write your text here...


வெப்பமே எல்லாமே
உள்ளேயும் வெளியேயும் உள்ள வெப்பத்தை முழுமைக்கடவுளாக உணர்ந்து, அமைதியான வாழ்வை வாழுங்கள்.
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி பெரம்பலூர் திருச்சி ஆகிய இடங்களில் அமைந்துள்ள எமது வெப்பம் ஆரா கோர் (VEPPAM AURA CORE) மையங்களில்,
பண்டைய ஆன்மீக மரபுப்படியும் தற்கால அறிவியல் ஆய்வுகள் படியும், நம்முடைய உடல் மனம் உயிர் என்பவைகள் எப்படி வந்தது? எப்படி இருக்கிறது? எப்படி இயங்குகிறது? அவற்றை எப்படி மாற்றி அமைக்க முடியும்?
அப்படி மாற்றி அமைப்பதின் மூலம் ஒருவர் தம் வாழ்வை எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள முடியும்? என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
அதற்காக இங்கே உலகியல் உயிரியல் வாழ்வியல் சார்ந்து ஆன்மீக அறிவியல் வழியில் விரிவான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
எனவே நாம் இந்த பயிற்சி வழி வழியே நமது உண்மையான வாழ்வு வழியை உணர்ந்து பயின்று அதன் வழியில் வாழ முற்பட்டால் நம்முடைய வாழ்வு மட்டுமல்ல நம்முடைய வருங்கால சந்ததிகள் வாழ்வும் நிச்சயம் சிறக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.


சிறப்புகள்
நாங்கள் ஏன் தனித்துவமானவர்கள்?
நாங்கள் நவீன கால மானுட வாழ்வியல்புரிதலோடு முன்னோர்களின் பண்டைய மரபு வழி வெப்ப தத்துவத்தை இணைத்து ஆன்மீக அறிவியல் கலப்புடன் மனித உறவுகளுக்கு உணர்த்தி உணர வைக்கின்றோம்.அது மட்டும் அல்லாமல் வெப்பதாசரின் வழிகாட்டலின் பேரில் வெப்பம் ஆரா சிகிச்சை எனும் நேரடி அனுபவ உணர்வு வழிகாட்டல் வழியானது நமது ஆரா மையங்களில் உடல் மன உணர்வு சிகிச்சையாக மனித உறவுகளுக்கு அளிக்கப்படுகிறது.


மேலும் Counselling & Wellness என்று சேர்த்திருப்பதன் மூலம் ஆன்மீகம் மட்டுமல்ல, மன ஆரோக்கியம் மற்றும் வாழ்வியல் வழிகாட்டலும் இங்கு கிடைக்கும். ஆரா மற்றும் சக்தி சிகிச்சை உங்கள் உடலின் ஆற்றலை சமன் செய்து மன அழுத்தத்தை நீக்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான தியானக் கூடங்கள் நம்மை இறைநிலை தியான நிலையில் நீடித்திருக்க செய்கின்றன.
தனிப் பயனாக்கப்பட்ட ஒவ்வொரு வருக்கும் அவர்களின் தேவைக்கேற்ப தனித்துவமான வெப்பத் தத்துவ சுருக்கம், “வெப்ப உணர்தல்” பற்றிய short video மற்றும் “வெப்பமே கடவுள்” என்ற தத்துவத்திற்கு எளிய வார்த்தைகளில் விளக்கமும் தரப்படுகிறது.வெப்ப உணர்தல் மற்றும்யோகாவின் நன்மைகள் உடல் இயக்கத்துடன் உள்ளே அமைதி வரவும் மன அழுத்தம், பதற்றத்தைகுறைக்கவும் செய்கிறது.“நான்”என்ற அகங்காரத்தை படிப்படியாகக் கரைய வைக்கிறது. உடல் வெப்ப சமநிலை (body heat balance)மேம்படுகிறது. ஆழமான அமைதியுடன் நன்றியுணர்வையும் உருவாக்கி தருகிறது.
மேலும் அனைத்து சேவைகளும் பிரிவுகளாக அதாவது Counselling, உணர்தல், Wellness முறையில் தரப்படுவது சிறப்பு. தனிப்பட்ட மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு குடும்பப் பிரச்சினைகள், திருமணப் பிரச்சினைகள் இளைஞர்களுக்கான கல்வி அழுத்தம் மற்றும் எதிர்கால பயம், இன்னும் இழப்பு, துக்கம், பற்றின்மை இவைகளுக்கான கவுன்சிலிங் என்பவைகள் மனித குலத்திற்கு எப்போதும் எங்கும் தேவை உள்ள ஒன்றாக உள்ள நிலையில் அதற்கு நிரந்தர தீர்வு அடிப்படையில் அதற்கான பயிற்சி மையமாக ஆரா மையம் இருப்பது சிறப்பிலும் சிறப்பு.
இது மட்டும் அல்லாமல் அனைவருக்கும் பொதுவான வெப்ப உணர்தல் பயிற்சிகள் (தினசரி / வாராந்திர) ஆழ்ந்த அமைதி தியான அமர்வுகள் “நான்” மாயை கரைக்கும் விசார பயிற்சி வெப்ப யோகா (Heat Realization Yoga) மன அழுத்த நிவாரண பயிற்சிகள் உடல் வெப்ப சமநிலைக்கான உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆலோசனை யோகா + வெப்ப உணர்தல் இணைந்த அமர்வுகள் இங்கே நடத்தப்படுவதன் மூலம் ஆன்மீகம் + மன ஆரோக்கியம் + வாழ்வியல் ஆகிய மூன்றையும் அறிந்திட உதவும் அற்புத மையமாக ஆரா மையங்கள் திகழ்கிறது.
வாராந்திர சத்சங்கம் (Spiritual Gathering) பெண்கள் குழு அமர்வுகள் இளைஞர் குழு அமர்வுகள் குடும்ப விழிப்புணர்வு அமர்வுகள் வாழ்க்கை இலக்குகள் & சமநிலை குறித்த வழிகாட்டல் பற்றின்மை & எளிய வாழ்க்கை முறை பயிற்சிகள் நன்றியுணர்வு மற்றும் வரவிருக்கும் முகாம்கள், வெப்ப உணர்தல் யோகா, சத்சங்கம் வெப்பத் தத்துவம், வாழ்வியல், மன ஆரோக்கியம் பற்றிய கட்டுரைகள் மக்களின் அனுபவப் பகிர்வுகள்(புகைப்படத்துடன்) இவையெல்லாம் இணையும் போது நமது ஆரா மையங்களே மனித குல மேம்பாட்டிற்குகல்வி களஞ்சியமாகவும் வாழ்வியல் கற்றுத்தரும் பல்கலை கழகமாகவும் விளங்குகிறது.
எங்கள் சேவைகள்
சிறப்பு நல்வாழ்வு திட்டங்கள்
ஆலோசனை, ஆரா சிகிச்சை மற்றும் இறைமையோடு உறவாடும் முறைப்படியான பயிற்சிகள் இணைந்த முழுமையான தொகுப்பு.
மனநல ஆலோசனை
உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு வெப்ப தத்துவ ரீதியான ஆழமான தீர்வுகள்.
மன அழுத்த மேலாண்மை
தனிநபர் வழிகாட்டுதல்
உறவு மேம்பாடு
வெப்ப சக்தி சிகிச்சை (ஆரா)
உடலின் ஆரா மற்றும் ஆற்றல் ஓட்டத்தை சீரமைக்கும் முறை.
சக்தி சமநிலை
எதிர்மறை ஆற்றல் நீக்கம்
பிராண சிகிச்சை
நல்வாழ்வு முகாம்கள்
யோகா மற்றும் தியானத்தின் மூலம் உடலின் ஆற்றலை மீட்டெடுங்கள்.
வெப்ப யோகா
சத்சங்கம்
ஆன்மீகப் பயணங்கள்
தினசரி ஓட்டம்
உங்கள் ஒரு நாள் எவ்வாறு அமையும்?
இயற்கையோடு இணைந்த ஒரு சீரான கால அட்டவணை - உங்கள் உடல் மற்றும் மனதை புதுப்பிக்க
and your mind breathe again.
05:00 AM
காலை வெப்ப தியானம்
உடலின் உள்ளும் புறமும் உள்ள வெப்பத்தை கடவுளாக உணர்ந்து அன்றைய நாளைத் தொடங்குங்கள்.
09:00 AM
ஆரா சக்தி சிகிச்சை
நிபுணர்களின் வழிகாட்டுதலில் ஆற்றல் சமநிலை அமர்வு.
02:00 PM
சித்தர் ஞானக் கல்வி
வெப்ப தத்துவத்தின் அடிப்படை ரகசியங்களை கற்றறிதல்.
06:30 PM
மாலை சத்சங்கம்
குழுவாக இணைந்து அமைதியான முறையில் இறைஞானத்தை பகிர்தல்.






அனுபவங்கள்
பயனாளிகளின் குரல்
வெப்ப ஆரா கோர் மையத்தில் அமைதி கண்டவர்களின் உண்மையான கதைகள்.
"வெப்பமே எல்லாமே என்ற தத்துவம் என் வாழ்க்கையை மாற்றியது. மிகுந்த மன அமைதி
— குமார், 45
"ஆரா சிகிச்சை மூலம் என் உடல் சோர்வு நீங்கி, புது ஆற்றல்
— செல்வி, 32
மையம்
எங்கள் புனிதமான
சூழல்
விழுப்புரத்தில் சித்தர்களின் ஆசியுடன் அமைந்துள்ள எமது மையம் ஆழ்ந்த அமைதியை வழங்குகிறது. இயற்கை காற்றும் அமைதியான சூழலும் உங்கள் மனதை லேசாக்கும்.






தொடங்குங்கள்
உங்கள் நல்வாழ்வுப் பயணத்தை இன்றே தொடங்குங்கள்
உங்களின் மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான முதல் அடியை எங்களோடு எடுத்து வையுங்கள்.
செய்தி
எங்களின் புதிய நிகழ்வுகள் பற்றி அறிய இணையுங்கள்.
தொடர்பு
VEPPAM AURA CORE
56.C, ஆஸ்பிட்டல் ரோடு, விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா- 605602
தொலைபேசி +91 4146 250 955
கைப்பேசி : +91 971040 5555
ஈமெயில் : admin@veppamauracore.com
இணையதள முகவரி : www.veppamauracore.com
நேரம்
திங்கள் முதல் - சனி வரை
காலை 9:00 முதல் இரவு 08:00 வரை
வெப்பம் ஆரா கோர்
வெப்பமே எல்லாமே
© 2025 வெப்பம் ஆரா கோர். அனைத்து உரிமைகளும்
